வாடிக்கையாளர் சாப்பிட்டு விட்டு கீழே போட்ட எலும்பு துண்டுகளை எடுத்து மீண்டும் சூப்பில் கலக்கும் கடைக்காரர் ஒருவரின் வீடியோ அதிர்ச்சியை தருகிறது
சென்னை காரப்பாக்கம் என்ற பகுதியில் பல ஆண்டுகளாக சூப் கடை வைத்திருக்கும் ஒருவர் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டுவிட்டு கீழே போடும் எலும்புத் துண்டுகளை எடுத்து மீண்டும் சூப்பில் கலந்துள்ளார்.
இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானதை அடுத்து அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
இதனை அடுத்து அவரது கடையில் வழக்கமாக சூப் சாப்பிடும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது
thanks to polimer news video
சென்னையில் சூப் கடைக்காரர் வாடிக்கையாளர் சாப்பிட்டு கீழே போட்ட எலும்புகளை எடுத்து மீண்டும் சூப் வைக்கும் வீடியோ வைரல்.!#Chennai | #Soup | #Customer | #ViralVideo pic.twitter.com/vEbDpTGwhk
— Polimer News (@polimernews) March 13, 2022