இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி: இதுதான் காரணமா?

இந்தியாவுக்கு மீண்டும் தோல்வி: இதுதான் காரணமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்போது டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று கட்டாக் நகரில் நடந்த 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது.

149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியின் தோல்விக்கு இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சொதப்பலே காரணம்,