வெளிமாநில தொழிலாளர்கள் உற்சாகம்
ஊரடங்கு உத்தரவால் வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் இன்று காலை முதல் ரயில் கிளம்பியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள லிங்கம்பள்ளி என்ற பகுதியில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்ற இந்த ரயிலில் 1,200 வெளிமாநில தொழிலாளர்கள் சென்றனர். ஊரடங்கு உத்தரவுக்கு பின் கிளம்பும் முதல் ரயிலான இந்த ரயிலில் வெளிமாநில தொழிலாளர்கள், தொழிலாளர் தினத்தில் கிளம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதேபோல் இன்னும் பல மாநிலங்களில் சிக்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்காக விரைவில் சிறப்பு ரயில் கிளம்பவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
#BREAKING– A ONE-OFF special train started from Lingampally to Jharkhand early this morning. It carried the migrant labour from Sangareddy. This was in coordination between Telangana government and ministry of railways. I repeat- it is a special train. pic.twitter.com/YL2zEnFWut
— Paul Oommen (@Paul_Oommen) May 1, 2020