சென்னையில் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் !

சென்னையில் 14 ஆண்டுகளுக்குப் பின் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் !

சென்னை தீவுத்திடலில் இன்று ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது; 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

சென்னையில் 14 ஆண்டுகளுக்குப் பின் திருமலை – திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது!