எஸ்.ஆர்.எம். வழங்கும் பி.டெக். படிப்புகள்

download (6)

எஸ்.ஆர்.எம். பல்கலையில் பி.டெக். சேர்வதற்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. SRMJEEE என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது அந்த நுழைவுத்தேர்வு.

ஏரோநாடிகல், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், கெமிக்கல், சிவில் மற்றும் நானோடெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பி.டெக். படிப்புகள் வழங்கப்படுகின்றன.

மேலும், பி.ஆர்க். மற்றும் பி.டெஸ். படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித்தேதி – மார்ச் 30.

விரிவான தகவல்களுக்கு www.srmuniv.ac.in.

 

Leave a Reply