பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்யும் மாநிலங்கள் குறித்த உணவு பாதுகாப்பு குறியீட்டு அறிக்கையை உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகிறது.
இதில் 2021-2022ம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
குஜராத், மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.