கடல்சார் உற்பத்தி பொருள் ஏற்றுமதி மையத்தில் ஸ்டெனோ & கிளார்க் பணிகள்

download (3)

கேரள மாநிலம், கொச்சியில் செயல்பட்டு வரும் கடல்சார்ந்த உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி கழத்தில் நிரப்பப்பட உள்ள ஸ்டெனோகிராபர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Clerk

காலியிடங்கள்: 17

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும், மாநில தொழிற்நுட்ப கல்வி இயக்குநரகத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 31.05.2015 தேதியின்படி வயதுவரம்பு கணக்கிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை The Secretary, MPEDA, ERNAKULAM என்ற பெயருகத்கு டி.டி.யயாக எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தின்ர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.mpeda.co என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Secretary, Marine Products Export Development Authority, MPEDA House, Panampilly Avenue, Panampilly Nagar, Cochin – 682036.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை தேதி: 31.05.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு  www.mpeda.co என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply