ஜடேஜாவை கேப்டனாக்கியது மிகப்பெரிய தவறு: சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜடேஜாவை கேப்டனாக்கியது மிகப்பெரிய தவறு என முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.
ஆரம்பம் முதலே தோனி கேப்டனாக இருந்தால் கண்டிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எத்தனை போட்டிகளில் தோல்வி அடைந்து இருக்காது என்று அவர் கூறினார்
ஆனால் தற்போது கைமீறி விட்டது என்றும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளது