வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் புயலாக உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் தோன்றும் இந்த புயலுக்கு குலாப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த குலாப் புயல் காரணமாக தமிழகம் ஆந்திரா ஒரிசா ஆகிய கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குலாப் புயல் வரும் 26-ஆம் தேதி ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.