சர்க்கரை, அப்பளம், சாக்லேட் பொருட்களின் ஜி.எஸ்.டி வரி உயருகிறதா?
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் உள்ளிட்ட 143 பொருட்களின் ஜி.எஸ்.டி வரியை 18%ல் இருந்து 28% ஆக உயர்த்தலாமா? என மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்துகேட்க உள்ளது.
சர்க்கரை, அப்பளம், சாக்லேட் உள்பட 143 பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாவார்கள் என்பது குறிப்பிடதக்கது