சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படமான தலைவர் 169 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்க உள்ளார்
இந்த படம் குறித்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது