ஆக்சிஜன் உதவியின்றி 8000 மீ உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை.

317219_1சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் மூச்சுவிடுதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல்  8,000 மீட்டர் உயரத்தில் இருந்து குதித்து உலக சாதனை செய்துள்ளார்.

ரெமோ லாங் என்ற 38வயது நபர் 8,000 மீட்டர் உயரத்தில் வெப்பக் காற்று பலூனிலிருந்து மூச்சு விடுவதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவியின்றி கீழே குதித்து சாதனை புரிந்தார்.. இதன் மூலம் ஆக்ஸிஜன் சிலிண்டரின் உதவி இல்லாமல் உலகிலேயே அதிக தூரம் குதித்தவர் என்ற புதிய உலக சாதனையை ரெமோ லாங் படைத்துள்ளார். இவர் 8000 மீ உயரத்தில் இருந்து குதித்து சுமார் 10 நிமிடங்கள் கழித்து தரையிரங்கினார்.

உலக சாதனை குறித்து ரெமோ லாங் செய்தியாளர்களிடம் கூறியபோது, “ நான் வானில் இருந்து குதிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பெ எனக்குத் தேவையான ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டேன்.

swiss

Leave a Reply