கால் வீக்கம் அடிக்கடி வருகிறதா?

கால் வீக்கம் அடிக்கடி வருகிறதா?

கால் வீக்கம் என்பது ஊட்டச்சத்துக் குறைபாடு, இதய நோய், புற்றுநோய் உள்ளிட்டவைக்கான அறிகுறியாகும்.

உடலில் புரதச்சத்து குறையும்போது இரத்தத்தில் அல்புமின் அளவு குறைந்து கால்களில் நீரின் அளவு அதிகரித்து வீங்கக்கூடும்.

கால்களில் கிருமித் தொற்று ஏற்பட்டாலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

கால் வீக்கம் குறைய முளைக்கட்டிய தானியங்கள், புரதச் சத்து மிக்க உணவுகளை சாப்பிடலாம்.