டி.ராஜேந்தர் மகள் நிச்சயதார்த்தம். ரஜினி, கருணாநிதி பங்கேற்பு.

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு நேற்று சென்னையில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரையுலக, மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

ரஜினிகாந்த், பிரபு, கார்த்தி, குஷ்பு, பாரதிராஜா, விக்ரமன், ஷங்கர், விஜய், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, தயாநிதிமாறன், கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் டி.ராஜேந்தர்-உஷா தம்பதியினர் வரவேற்றனர்.

Leave a Reply