Tag Archives: #பேரீச்சம் பழம்

நலம் தரும் நட்ஸ்! வால்நட், பேரீச்சம் பழம், முந்திரி & பாதாம்

வால்நட் *இதில் ஒமேகா 3  நிறைந்துள்ளதால், ஆன்டி-இன்ஃப்ளமேட்டரியாக செயல்படும். ஆஸ்துமா, ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், எக்ஸிமா, சொரியாசிஸ் பிரச்னைகளைக் கட்டுப்படுத்த உதவும். [...]