Tag Archives: aanal athai meedum

யாரையும் பழி சொல்வது எளிதான விஷயம். ஆனால், அதை மீண்டும் சரி செய்து நல்லெண்ணத்தை உருவாக்குவது என்பது முடியாத காரியம்.

துறவி ஒருவர் பக்தர்களுக்கு சூரியனைப் பற்றிய கதை சொல்வது வழக்கம். அவரின் செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்ட இளைஞன் ஒருவன், [...]