Tag Archives: ayurvedic medicine
பலகாரங்களால் வயிற்றை அடைக்கலாமா?
பழைய காலத்தில் சாதாரண நாட்களில் இனிப்பு, கார வகைகள், நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது வழக்கமாக இருந்ததில்லை. என்றைக்காவது வரும் பண்டிகை [...]
Nov
மனதை அமைதிப்படுத்தும் மருந்து
மனப் பதற்றம் அல்லது மனப் பரபரப்பு என்பதை Anxiety Neurosis என்று அழைப்பார்கள். மனம் சஞ்சலம் அடைந்து இருப்பதை ஆயுர்வேதத்தில் [...]
May
அலோபதி, சித்த மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிடலாமா?
மனிதர்களுடைய நோயைத் தீர்க்கவே அனைத்து வகையான மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தைச் சாப்பிட்டால் குணம் கிடைக்கும், மற்றொரு மருத்துவ முறையில் [...]
May
நோய்களை குணமாக்கும் பூக்கள்…
தாழம்பூ சர்பத் செய்து மாதம் இருமுறை சாப்பிட அம்மை நோய் வராமல் தடுக்கலாம். ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் வாய்ப்புண் [...]
Apr
மிளகாயின் மருத்துவ குணங்கள்
i மிளகாய் நாம் அன்றாடம் உணவுக்கு சுவை சேர்ப்பதற்காக காரத்தை தருவதற்காக என்றுதான் அறிந்திருப்போம். மிளகாயில் உணவுப் பொருள்களோடு உன்னதமான [...]
Mar
திருநீற்று பச்சிலையின் மருத்துவ பயன்கள்
ஆறறிவு படைத்த மனிதர்கள் நாம். விண்வெளி வரை விரிந்திருக்கிறது நம் அறிவு. ஆனாலும், பிணிகளுக்கு முன்னால் அடங்கித்தான் போக வேண்டியிருக்கிறது. [...]
Feb
நாம் அலட்சியப்படுத்தும் இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்!!
கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். [...]
Feb
காச நோயா…கவலை வேண்டாம்
டிபி’ எனப்படும் காச நோய் முன்பு மருத்துவ உலகிற்கு சவாலாக இருந்தது. ஆனால் இப்பொழுது எளிதாக மருத்துவ உலகில் கையாளப்படுகின்றது. [...]
Feb
ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
ஆஸ்துமாவிற்கு மருத்துவம் தேடி ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என அலைவோர் பலர் உண்டு. ஆஸ்துமாவிற்கு எண்ணற்ற சிகிச்சைகள் [...]
Feb
சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பார்கள். அந்தளவுக்கு போற்றப்பட்ட சுக்கின் மருத்துவ பலன்கள் பற்றி சில துளிகள் [...]
Feb