Tag Archives: green tea

க்ரீன் டீ குடித்தால் கொரோனா பாதிப்பு ஏற்படாதா?

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பான ஆய்வுகள் [...]

யார் யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது என்பது தெரியுமா?

யார் யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக் கூடாது என்பது தெரியுமா? கிரீன் டீ குடிப்பது எல்லாருக்கும் இப்போது கௌரவ விஷயமாக [...]

தினமும் கிரீன் டீ குடித்தால் உடல் எடை குறையுமா?

சில ஆராய்ச்சிகள் கிரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை [...]

கிரீன் டீ பருகுபவரா.. ஆய்வு சொல்லும் தகவலை பாருங்கள் !!

ஆயுள் அதை வேண்டி தான் மனிதன் கடவுளிடமும், கடவுளாக கருதப்படும் மருத்துவர்களிடமும் ஓடி, ஓடி செல்கிறான். நல்ல ஆயுள் வேண்டுமானால் [...]

கொழுப்பைக் கரைக்கும் கிரீன் டீ!

உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் [...]

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?

கிரீன் டீ எப்ப‍டி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது? கிரீன் டீ – [...]

கிரீன் டீ எடை குறைக்குமா ?

உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் [...]

கர்ப்பிணிகள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்கள்

பெண்கள் கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிடுகிறார்களோ அதைப் பொறுத்து தான் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் உள்ளது. அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் [...]

ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம் !!

    கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில்அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாகசத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப்கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்…….. * ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைகுறைக்கிறது. * உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளைவேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பைகுறைத்தது உடல் எடையை சீராக வைக்கஉதவுகிறது. * ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. * இதய நோய் வராமல் தடுக்கிறது. * ரத்தத்தில் உள்ள சக்கரை அளவைகட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்துசோம்பலை போக்குகிறது. * புற்றுநோய் வராமல் தடுக்கிறது. * புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. * எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியைஅதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. * பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. [...]