Tag Archives: green tea benefits
கொழுப்பைக் கரைக்கும் கிரீன் டீ!
உடல் எடை குறைக்க, கொழுப்பு குறைய, இதய ஆரோக்கியம் மேம்பட எனப் பல ஆரோக்கியச் செயல்பாடுகளுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கப்படுகிறது ‘கிரீன் [...]
Oct
கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது?
கிரீன் டீ எப்படி குடிக்க வேண்டும்? – இதை யார்யார் சாப்பிடலாம் ? யார்யார் சாப்பிடக்கூடாது? கிரீன் டீ – [...]
Apr
கிரீன் டீ எடை குறைக்குமா ?
உறவினர், நண்பர்கள் வீடுகளுக்குச் சென்றால் கிரீன் டீ சாப்பிடுகிறீர்களா என்று கேட்கிறார்கள். ஸ்டார் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் முதல் சைக்கிளில் [...]
Feb
ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம் !!
கிரீன் டீயின் மகத்துவம்கிரீன் டீயின் ரகசியமே அதில்அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டிஆக்சிடென்ட்கள் தான். பழங்கள், காய்கறிகள்,கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாகசத்து இதில் உள்ளது சுருக்கமாகசொன்னால் ஒரு கப்கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டீயின் நன்மைகள்…….. * ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைகுறைக்கிறது. * உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளைவேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பைகுறைத்தது உடல் எடையை சீராக வைக்கஉதவுகிறது. * ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. * இதய நோய் வராமல் தடுக்கிறது. * ரத்தத்தில் உள்ள சக்கரை அளவைகட்டுப்படுத்துகிறது. * உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்துசோம்பலை போக்குகிறது. * புற்றுநோய் வராமல் தடுக்கிறது. * புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது. * எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியைஅதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது. * பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. [...]
Dec