Tag Archives: increase immunity power

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திப்பிலி

திப்பிலி, காரம் மற்றும் லேசான இனிப்பு சுவையுடையது. உடல் சூட்டை அதிகரிக்க கூடியது. வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கும் [...]

உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் யோகா நிலைகள்!

இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் பழங்கால கலை தான் யோகா. உடற்பயிற்சிகளிலேயே மிகவும் சிறந்தது என்றும் சொல்லலாம். இது உள்ளத்தை [...]

உடலை காக்கும் நெல்லிக்காய்..

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் [...]

கிழங்குகளின் மருத்துவ பயன்கள்

பீட்ரூட்: பீட்ரூட் ஆனது சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். இது [...]

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய அவரை

அவரை கொடி வகையைச் சேர்ந்தது. அவரைப் பிஞ்சுகளை எடுத்து நறுக்கி அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கி உணவில் [...]

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்

முந்திரி தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. நாம் முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை [...]

இம்யூனிட்டி டிப்ஸ்

எல்லா நோய்களும், எல்லோரையும் இலக்காக்குவது இல்லை. ‘‘நான் ஆஸ்பத்திரி பக்கம் போயே, பத்து வருஷம் ஆச்சு’’ என்று சொல்கிறார் ஒருவர். [...]

உணவில் வெண்ணெய் சேர்ப்பது நல்லதா?

உணவில் வெண்ணெய் சேர்ப்பது நல்லதா என்று கேட்டால் பலரும் உடனே சொல்வது ‘இல்லை’ என்று தான். ஏனெனில் இதனை உட்கொண்டால், [...]

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

காலநிலை மாற்றங்கள் ஏற்படும்போது, அவை ஒத்துக் கொ ள்ளாமல், சிலர் ஜலதோஷம் மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உட லில்நோய் [...]