Tag Archives: piraku perumalai seivika vendum

ஏன் முதலில் மஹாலக்ஷ்மியையும்… பிறகு, பெருமாளையும் சேவிக்க வேண்டும் ?

முதலில் சீதா பிராட்டியாரையும், தொடர்ந்து லட்சுமணனையும் குகனை ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்த பிறகே, குகனை கடாக்ஷிக்கிறாராம் ராமபிரான். ஸ்ரீரங்கநாதரிடம் பிரார்த்திக்கும்போது, [...]