Tag Archives: thirupathi brahmostuvothil malaiyappa swamy mithu apurva oli: pakthargal paravasam

திருப்பதி பிரம்மோற்சவத்தில் மலையப்பசாமி மீது அபூர்வ ஒளி: பக்தர்கள் பரவசம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருடசேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலையப்பசாமியை வரவேற்றனர். [...]