Tag Archives: today astrology 20/11/2014

இன்றைய ராசிபலன். 20/11/2014

மேஷம் சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். [...]