கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’.
இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வால் நடித்து வந்த நிலையில் அவருகு திருமணமாகி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே காஜல் அகர்வால் ’இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் நடிகை தமன்னா நடிக்க வாப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது
நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் அவரது காட்சிகளும் மாற்றப்படும் நிலையில் படக்குழுவினர் உள்ளனர்.