சென்னையில் இன்னும் நான்கு அல்லது ஐந்து மீண்டும் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் தோன்றி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் இலங்கையில் மட்டுமே கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டது.
ஆனால் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு சென்னையிலும் கனமழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த மழை போல் மிக கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.