மாணவர்களை நோன்பு இருக்க கூடாது என கூறிய ஆசிரியர்கள் இடமாற்றம்!

மாணவர்களை நோன்பு இருக்க கூடாது என கூறிய ஆசிரியர்கள் இடமாற்றம்!

வேப்பனஹள்ளி அடுத்த கொரல்நத்தம் கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவர்களை நோன்பு இருக்க கூடாது என கூறிய ஆசிரியர்கள்; பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

பெற்றோர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஆசிரியர்கள் செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவரையும் பணி இடமாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஷ்வரி உத்தரவு