புற்றுநோய் மையத்தில் டெக்னீஷியன் பணி

images (6)

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் மண்டல புற்றுநோய் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: நிர்வாக மருத்துவ அதிகாரி – 01

பணி: டெக்னீஷியன் CSSD – 03

பணி: ரேடியோதெரபி டெக்னாலாஜிஸ்ட்

பணி: ரேடியேஷன் டெக்னாலாஜிஸ்ட் – 06

பணி: உதவி டயட்டீசியன் – 01

பணி: பிசியோதெரபிஸ்ட் – 01

பணி: அறுவை சிகிச்சை அரங்கு டெக்னீசியன் – 02

பணி: மருந்தாளுநர் – 01

பணி: சைட்டோடெக்னாலஜிஸ்ட் – 01

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Director, Regional Cancer Centre, Medical College P.O., Thiruvanathapuram – 695011, Kerla, India.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015

மேலும் பணிவாரியான கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply