சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால் வர்மா என்றால் அது மிகையாகாது. அவர் தற்போது தெலுங்கில் ‘ஐஸ்க்ரீம்’ என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படம் நாளை மறுநாள் வெளிவர உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி தேஜஸ்வி இந்த படத்தில் நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்த்தாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து படத்தின் புரமோஷன் தினத்தின் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தேஜஸ்வி கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது
ஒரு தனி அறையில் நான் என்ன செய்யவேண்டும் என்பதை முன்பே எனக்கு சொல்லிக்கொடுத்த்தை நான் செய்தேன். அந்த அறையில் கேமராம் மட்டும் ஆன் செய்யப்பட்டிருந்தது. இரண்டு நிமிடங்கள் நான் தனியாக அந்த அறையில் எனக்கு சொல்லிக்கொடுத்ததை செய்துவிட்டு கேமராவை ஆப் செய்துவிட்டு வந்துவிட்டேன். அது என்ன காட்சி என்பதை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ராம்கோபால் வர்மா இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தனியறையில் தேஜஸ்வி காட்சிகளை எடுத்தது உண்மைதான். ஆனால் அது நிர்வாண காட்சி என்று நீங்களே கற்பனை செய்துகொள்ள வேண்டாம். அது என்ன காட்சி என்று படத்தை பார்த்தால் உங்களுக்கு புரியும் என்று கூறினார். இயக்குனர், ஒளிப்பதிவாளர் கூட இல்லாமல் தனியறையில் அப்படி என்ன காட்சியில் நடிகை தேஜஸ்வி நடித்திருப்பார் என்று செய்தியாளர்கள் ஊகிக்க முடியாமல் குழம்பி வருகின்றனர். நாளை மறுநாள் படம் வெளியானது அந்த காட்சி என்னவென்பது தெரிந்துவிடும்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1oGc8lH” standard=”http://www.youtube.com/v/yXM6AQPSUgo?fs=1″ vars=”ytid=yXM6AQPSUgo&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3386″ /]