டெலிகிராம் செயலியில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – புதிய அப்டேட்

டெலிகிராம் செயலியில் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – புதிய அப்டேட்

பயனர்களின் வசதிக்காக டெலிகிராமில் அவ்வப்போது பல புதிய அப்டேட்கள் வெளியாவது வழக்கம்.

இந்நிலையில் டெலிகிராம் செயலியில் புதிய ‘பிரீமியம் பிளான்’ ஒன்றை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

பிரீமியம் பிளான் போன்ற பிரத்யேக வசதிகளை பயனர்கள் பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.