ஆப்கானிஸ்தான் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 என இந்த நிலநடுக்கம் பதிவானது.
காரணமாக சுமார் 40க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகி இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் பலர் வீதிகளில் குடும்பம், குடும்பமாக தஞ்சம் அடைந்துள்ளனர்.