சென்னையில் பயங்கரம்!! கூலித் தொழிலாளி படுகொலை!

சென்னையில் புளியந்தோப்பில் 5வது தெருவில் இருப்பவர் சுரேஷ் என்ற ஆதி சுரேஷ்வயது 45. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார், மனைவி ஜோதி. இவருக்கு புருஷோத்தமன் என்ற மகனும், கீர்த்தனா என்ற மகளும் உண்டு.

ஆதிசுரேஷ் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சில குற்றவழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வந்தார்.

புளியந்தோப்பு நெடுஞ்சாலை நடந்து வந்த அவரை அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சுரேஷை சரமாரியாக வெட்டித் தள்ளியது.

சுரேஷ் தலையில் வெட்டப்பட்டதும் சம்பவ இடத்திலேயே பலியானார்.