ஒற்றைத் தலைமை காலத்தின் கட்டாயம்!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் ஆக அமைந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி வரும் 23ஆம் தேதி நடைபெறும்

நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, ஈபிஎஸ் பக்கமும் இல்லை கட்சி தான் எனக்கு முக்கியம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.