மாநில அரசுகளால் இலங்கை போன்ற நிலை ஏற்படலாம்: பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை

மாநில அரசுகளால் இலங்கை போன்ற நிலை ஏற்படலாம்: பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால், இலங்கை போன்ற நிலை ஏற்படலாம் என உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

மாநில அரசுகளின் இலவச திட்டங்களால் அதிக செலவாகி வருவதாகவும், இந்த செலவு காரணமாக அத்தியாவசிய திட்டத்திற்கு செலவு செய்ய முடியவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.