நீட் தேர்வு முடிவை வெளியிட தடையா? நீதிமன்றம் அதிரடி
நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில், மருத்துவ கல்லுரியில் மாணவர்களின் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் 9 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என தெரிவித்ததோடு, வழக்கு தொடர்பாக விளக்கமளிக்க சிபிஎஸ்இ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
அதோடு இந்த வழக்கில் கேட்க்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக ஜூன் 8 நீட் தேர்வு முடிவு வெளியாகும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.