கடந்த 2004, ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தும் எண்ணம் பரிசீலனையில் இல்லை என மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்
இன்று மாநிலங்களவையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வ மேற்கண்ட பதில் கூறியிருப்பது மத்திய அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.