மத்திய அரசின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் அதிகாரி பணி

images (1)

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கப்பற்படை கப்பல்கள் கட்டும் தளமான கொல்கத்தாவில் இயங்கி வரும் கார்டன் ரீச் ஷிப்பில் டர்ஸ் மற்றும் இன்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 39 அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

பொது மேலாளர் – 7, கூடுதல் பொது மேலாளர் – 1, துணை பொது மேலாளர் – 11, சீனியர் மேலாளர் – 5 மேலாளர் – 6, துணை மேலாளர் – 7, உதவி மேலாளர் – 1, ஜூனியர் மேலாளர் – 1.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, வயது உள்ளிட்ட விவரங்களுக்கு www.grse.nic.in or https://jobapply.in/grse2015 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.11.2015

Leave a Reply