மத்திய அரசு நிறுவனமான நியூக்ளியர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனும் அணுசக்தித் துறை நிறுவனத்தில் காலியாக 135 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சயின்டிஃபிக் அதிகாரி, டெக்னிக்கல் அதிகாரி, மருத்துவ அதிகாரி
மொத்த காலியிடங்கள்: 135
தகுதி: பொறியியல் துறையிலில் பி.எஸ்சி., பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்பிபிஎஸ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 – 40க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.npcilcareers.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.