இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் திட்டப் பணி

download (5)

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண்மை நிலையத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள திட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்டத்தின் மபெயர்: “Biotic Stress Management in Wheat Triple Rust”

பணி: SRF (Senior Research Fellow)

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.25,000 – 10 சதவிகிதம் எச்ஆர்ஏ

திட்டத்தின் பெயர்: Multi-Crop Network Project – ICAR-CRP Ago-biodiversity-Component-II (Detailed Evaluation Wheat)

பணி: Project Assistant

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Genetic மற்றும் Plant Breeding அல்லது Agriculture/ Botany பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.10.2015 அன்று காலை 9.30 மணி

நேர்முகத் தேர்விற்கு வரும்போது விண்ணப்பதாரர்கள் தங்களது பயோடேட்டா நகல், அட்டெஸ்ட் பெறப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல் மற்றும் அசல் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: IARI, Regional Station, Wellington – 643231, The Nilgiris, TamilNadu.

Leave a Reply