விரல் நுனிகளில் தோல் உரிவதை தடுக்க

038cdef5-7487-4b9f-b858-002222afb417_S_secvpf

சூடான தண்ணீர் நல்ல வெதுவெதுப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊறவைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இதமூட்டுவது சிறந்ததாகும்.

மாய்ஸரைசர் வறண்ட சருமத்தின் காரணமாக தான் இத்தகைய நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடுகின்றது. ஆகையால் நல்ல ஈரப்பதமூட்டும் மாய்ஸரைசர் தடவி இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுங்கள்.

இரவு தூங்கும் முன் இதை தடவி கொண்டு படுக்கலாம். மிருதுவாக துடைத்து விடுதல் கைகளை கழுவிய பின் வேகமாகவும் அழுத்தி துடைப்பதை தவிர்த்து விட்டு மெதுவாகவும் விரல் தோல்களை உரிக்காத அளவிற்கு துடைக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் மெல்லிய துணியை
பயன்படுத்த வேண்டும்.

சொர சொரப்பான துணிகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது விரல் நுனிகள் சீக்கிரம் குணமடையும்.

Leave a Reply