டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் குறைந்து இதுவரை இல்லாத அளவாக ரூ.78.32 ஆகச் சரிந்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது.
இந்நிலையில், இந்தியா இறக்குமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரிக்கும்.
இதில் கச்சா எண்ணெய் முதல் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் வரையில் அடங்கும்.
கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் எரிபொருட்களின் விலை உயரும்.