உலகப்புகழ் பெற்ற 40 பெண்மணிகள் பட்டியல். 13வது இடத்தில் இந்திரா காந்தி.

40 womenஇங்கிலாந்தில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று இந்த நூற்றாண்டில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்திய நாற்பது பெண்மணிகள் குறித்து ஒரு சர்வே எடுத்தது. இந்த சர்வேயில் உலக அளவில் புகழ்பெற்ற பல பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி முதல் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற 17வயது மலாலா வரை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

இந்த பட்டியலின் முதலிடத்தில் மேரிகியூரிதான் உள்ளார். முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 3வது இடத்திலும், அன்னை தெரசா 5வது இடத்திலும், முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தி 13வது இடத்திலும், ஹாலிவுட் கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ 17வது இடத்திலும், ஹிலாரி கிளிண்டன் 29வது இடத்திலும், பாகிஸ்தான் சிறுமி மலாலா 30 இடத்திலும், ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா 35வது இடத்திலும் உள்ளனர். உலகையே உலுக்கிய கார் விபத்தில் மரணம் அடைந்த இங்கிலாந்து இளவரசி டயானா இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.

உலகின் புகழ்வாய்ந்த நாற்பது பெண்மணிகளின் முழுப்பட்டியல் இதோ:

1. Marie Curie

2. Florence Nightingale

3. Margaret Thatcher

4. Emmeline Pankhurst

5. Mother Teresa

6. Princess Diana

7. Queen Victoria

8. Anne Frank

9. Joan of Arc

10. Queen Elizabeth I

11. Rosa Parks

12. Queen Elizabeth II

13. Indira Gandhi

14. Amelia Earhart

15. Amy Johnson

16. J.K. Rowling

17. Marilyn Monroe

18. Jane Austen

19. Mary, Queen of Scots

20. Queen Mother

21. Coco Chanel

22. Benazir Bhutto

23. Enid Blyton

24. Marie Antoinette

25. Helen Keller

26. Oprah Winfrey

27. Germaine Greer

28. Eva Peron

29. Hilary Clinton

30. Malala Yousafzai

31. Linda McCartney

32. Audrey Hepburn

33. Eleanor Roosevelt

34. Maya Angelou

35. Michelle Obama

36. Kate Middleton Duchess of Cambridge

37. Billie Jean King

38. Katharine Hepburn

39. Ingrid Bergman

40. Simone de Beauvoir

Leave a Reply