கமல்ஹாசனின் ‘தூங்காவனம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

[carousel ids=”64147,64148,64143,64141,64140,64139″]

கமல்ஹாசன், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், உமா ரியாஸ் கான் நடிப்பில் உருவாக இருக்கும் ‘தூங்காவனம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகியுள்ளது.\

ஜிப்ரான் இசையமைக்கவுள்ள இந்த படத்தை கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் இயக்கவுள்ளார். இன்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் பரபரப்புடன் ஃபேஸ்புக், டுவிட்டரில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply