3 மாநில தேர்தல்: இறுதி முடிவுகள்
திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலின் முழு முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்
மேகாலயா:
காங்கிரஸ்: 21
என்பிபி – 19
மற்றவை: 17
பாஜக: 2
இந்த மாநிலத்தில் என்பிபி மற்றும் மற்ற சிறிய கட்சிகளை வளைத்து ஆட்சி அமைக்க காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளும் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன
நாகலாந்து:
பாஜக: 29
என்.பி.எஃப்:29
மற்றவை:2
மற்ற கட்சிகள் யாருக்கு ஆதரவு கொடுக்கின்றதோ, அந்த கட்சி ஆட்சி அமைக்கும். பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளது
திரிபுரா:
பாஜக: 43
சிபிஎம்: 16
இந்த மாநிலத்தில் முதல்முறையாக கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சி அமைக்கின்றது. 25 ஆண்டுகால மார்க்கிஸ்ட் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வருகிறாது.