அஜித் படத்தில் அனிருத் பாடிய பாடல்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் படத்தில் அனிருத் பாடிய பாடல்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு

அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சில்லா சில்லா என்ற பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பதும் இந்த பாடலை ஜிப்ரான் கம்போஸ் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் அஜீத் மஞ்சுவாரியர் உள்பட பலர் நடித்துள்ளனர்