கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடியுங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனிதர்களை ஆட்டிப் படைத்து வரும் நிலையில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தாருங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்க்கு தமிழக மருத்துவர்கள் மருந்து கண்டுபிடித்து உலக அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்
முதல்வரின் இந்த விருப்பத்தை தமிழக மருத்துவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்