திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்கள் உடன் செயல்பட அனுமதி என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.
இதனால் ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே திரையரங்குகளில் அனுமதி என்ற அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது