தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம்நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டன. அதில், ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சுசாந்தி முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
தமிழகத்தில் இன்று காலை 10 மணியளவில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகள் பற்றிய விபரம் வருமாறு:
முதலிடம்: ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவி சுசாந்தி. 1193 மதிப்பெண்கள்
இரண்டாம் இடம்: அலமேலு. தர்மபுரி 1192 மதிப்பெண்கள்
மூன்றாமிடம் : செங்கல்பட்டு பிரின்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி நித்யா மற்றும்
நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளி மாணவன் துளசிராஜன் ஆகிய இருவரும் 1191 மதிப்பெண்கள்
இந்த வருடம் கணிதத்தில் மொத்தம் 3,882 பேர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் இயற்பியல் பாடத்தில் 2710 பேர்கள் 100% பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 953 பேர் 100% மதிப்பெண்களும்,