தமிழக அரசின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் (டி.என்.பி.எல்.,) உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விபரங்கள்: பொறியாளர் (மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன்), உதவி மேலாளர், துணை மேலாளர், மேலாளர் (மனித வளம்), அலுவலர் மற்றும் எலக்ட்ரீசியன். பணியிடங்களுக்கு ஏற்ப தகுதிகள் மற்றும் வயது மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 4
மேலும் விவரங்களுக்கு: www.tnpl.com