TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம்

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் TNPSC இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப்-2, குரூப்-2A, 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், புதிய குரூப் தேர்வுகளுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படவுள்ளது.