இன்று இரவுக்குள் சென்னையில் 20 செமீ மழை: அதிர்ச்சி தகவல்

சென்னையில் இன்று இரவுக்குள் 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக விடாமல் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவுக்குள் 20 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் சென்னை மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்
ஏற்கனவே சென்னையின் பல பகுதிகளில் மழைநீரால் மூழ்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது